இயேசுவின் மனதுருக்கம்|சாபமா இல்லை கடவுளின் கோபமா? | குஷ்டரோகம் | மாற்கு 1:40-45 | BIBLE MESSAGE 28
JOHN DEVANAND welcome you to our channel VAARAM ORU SAATCHI. This is the bible message on the Faith of a LEPER who got healed by Jesus Christ. Hear and be blessed.
இயேசு கிறிஸ்துவால் குணமடைந்த ஒரு குஷ்டரோகியின் நம்பிக்கை பற்றிய பைபிள் செய்தி இது. நீங்களும் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து கர்த்தர் சொல்வதை கேட்டு ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை யாராலும் குணப்படுத்த முடியாத வியாதியிலிருந்து விடுதலை செய்வார். ஜெபத்தில் உறுதியாய் இருங்கள்.
