கனி கொடுக்கும் வல்லமை பெருவது எப்படி?? | எசேக்கியேல் 47:1-12 | BIBLE MESSAGE 27 | TAMIL | @VaaramOruSaatchi
JOHN DEVANAND welcome you to our channel VAARAM ORU SAATCHI.
வாரம் ஒரு சாட்சி என்கிற எங்கள் சாட்சி சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம்.
வேதாகமத்தில் இறந்தவர்களை உயிர்ப்பித்த பல நிகழ்வுகளைப் பார்க்கிறோம். அத்தகைய அற்புதங்களை நாம் செய்ய முடியுமா?
அதற்க்காக நாம் என்ன செய்ய வேண்டும்?
ஊழியத்தில் நாம் எவ்வாறு பெலப்பட வேண்டும்?
இந்த செய்தியை கேட்டு, நீங்கள் பிறருக்கும் அனுப்பி வையுக்குள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
This is the bible message on,
Can the dead be brought to life??
Can such miracle happen today??
How can we receive that power?
